Enjoy cooking
Browse through over
650,000 tasty recipes.
Home » , , » சீப்பு சீடை முறுக்கு | தீபாவளி ரெசிபி தமிழில் | Dipawali special sweet recipes in tamil | dipawali special sweets | seedai muruku in tamil |

சீப்பு சீடை முறுக்கு | தீபாவளி ரெசிபி தமிழில் | Dipawali special sweet recipes in tamil | dipawali special sweets | seedai muruku in tamil |

சீப்பு சீடை முறுக்கு தமிழில்

சூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் , கோகுலாஷ்டமி , தீபாவளி ரெசிபி.இந்த வீடியோவில் சுவையான மொறுமொறுப்பான செட்டிநாடு சீப்பு சீடை /சீப்பு முறுக்கு வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம். நம் வீட்டில் மாவு தயாரித்து அதிலிருந்து முறுக்கு தயார் செய்வது சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும்

Click to watch video in tamil


தேவைப்படும் போருட்கள் :

  1.  பச்சரிசி -1 cup;அரிசியை நன்றாகக் கழுவி 1மணி நேரம் ஊற வைத்து நிழலில் 1மணிநேரம் காய வைக்க வேண்டும்.
  2. பாசி பருப்பு மாவு- 1tbsp
  3. தேங்காய் பால் 
  4. எள்ளு 
  5. சீனி 
  6. வெண்ணை 
  7. 1/2 லிட்டர் எண்ணெய் 
நன்றி  நண்பா !!!  உங்கள் விருப்பத்தை கமெண்ட் பண்ணுங்கள் !
SHARE

About Iyyanarappan Jayakumar